நிலவின் வெப்பநிலையைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் கண்காணிக்கும் - இஸ்ரோ

August 28, 2023

நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளைத் தொடங்கியுள்ளது. 14 நாட்கள் ஆய்வுப் பணியில் முதற்கட்டமாக ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. விக்ரம் லேண்டரில் உள்ள CHASTE மற்றும் 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் 10 […]

நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளைத் தொடங்கியுள்ளது. 14 நாட்கள் ஆய்வுப் பணியில் முதற்கட்டமாக
ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. விக்ரம் லேண்டரில் உள்ள CHASTE மற்றும் 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் 10 சென்டி மீட்டர் வரை துளைக்கும் திறன் விக்ரம் லேண்டருக்கு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu