அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம்

June 23, 2023

பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா, இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா , இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 2025க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைவதாக […]

பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா, இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா , இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 2025க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu