இறுதி போட்டிக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார் இத்தாலிய வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி. லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, குரேஷியா வீராங்கனை வெகிக் உடன் மோதினார். இதில் 2-6 என்ற முதல் செட்டை இழந்த நிலையில் அடுத்த இரண்டு செட்டுகளை 6-4,7-6(10-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவுலினி இறுதி சுற்றுக்கு […]

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார் இத்தாலிய வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, குரேஷியா வீராங்கனை வெகிக் உடன் மோதினார். இதில் 2-6 என்ற முதல் செட்டை இழந்த நிலையில் அடுத்த இரண்டு செட்டுகளை 6-4,7-6(10-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவுலினி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதன்படி நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரிபாகினா அல்லது கிரேஜ்சி கோவாவை எதிர்கொள்ள உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu