ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பேருந்து தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடந்த பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சில துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்து […]

ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பேருந்து தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடந்த பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சில துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த பேருந்து, மிகப்பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu