புதிய நட்சத்திரம் பிறப்பு - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் பகிர்வு

November 8, 2023

புதிதாக நட்சத்திரம் ஒன்று உருவாவதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.பூமியிலிருந்து 1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் HH12 என்ற புதிய நட்சத்திரம் அமைந்துள்ளது. இது 50000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. இதிலிருந்து வாயுக்கள் மற்றும் தூசி படலங்கள் வெளியாகி வருகின்றன. நட்சத்திரத்தை சுற்றி, எதிர் எதிர் திசையில், சிவப்பு நிறத்தில், ஒளிக்கீற்றுகள் தென்படுகின்றன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம், நட்சத்திர பிறப்பு குறித்த பல்வேறு […]

புதிதாக நட்சத்திரம் ஒன்று உருவாவதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.பூமியிலிருந்து 1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் HH12 என்ற புதிய நட்சத்திரம் அமைந்துள்ளது. இது 50000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. இதிலிருந்து வாயுக்கள் மற்றும் தூசி படலங்கள் வெளியாகி வருகின்றன. நட்சத்திரத்தை சுற்றி, எதிர் எதிர் திசையில், சிவப்பு நிறத்தில், ஒளிக்கீற்றுகள் தென்படுகின்றன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம், நட்சத்திர பிறப்பு குறித்த பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சூரியனின் தோற்றம் குறித்த அறிவதற்கும் இது உதவியாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu