ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்த 6 கோள்கள்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி, தனித்து நிற்கும் 6 உலகங்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை, நட்சத்திரங்களை சுற்றி வராத, சூரியனை விட சற்று பெரிய விண்வெளி பொருட்கள் என்று கூறியுள்ளனர். பூமியில் இருந்து 960 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள நட்சத்திர உருவாக்கும் நெபுலா - NGC 1333 ல் இந்த கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனித்து நிற்கும் இந்த உலகங்கள், சூரியனை விட சுமார் 5 முதல் 10 மடங்கு அதிக நிறை கொண்டவை. நட்சத்திரம் […]

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி, தனித்து நிற்கும் 6 உலகங்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை, நட்சத்திரங்களை சுற்றி வராத, சூரியனை விட சற்று பெரிய விண்வெளி பொருட்கள் என்று கூறியுள்ளனர்.

பூமியில் இருந்து 960 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள நட்சத்திர உருவாக்கும் நெபுலா - NGC 1333 ல் இந்த கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனித்து நிற்கும் இந்த உலகங்கள், சூரியனை விட சுமார் 5 முதல் 10 மடங்கு அதிக நிறை கொண்டவை. நட்சத்திரம் போன்ற செயல்முறைகள் மூலம் உருவான இவை, பாரம்பரிய கிரக உருவாக்கம் அல்ல என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், கோள் உருவாக்க கோட்பாடுகள் மீது பல கேள்விகளை இவை முன் வைப்பதாக கூறுகின்றனர். இதற்கு முன், இந்த கோள்களை சுற்றி உள்ள தூசி படலங்கள் அவற்றை மறைத்திருந்தன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு திறன்கள் மூலம், தூசியின் ஊடாக கோள்களை பார்க்க முடிந்துள்ளது. தி அஸ்ட்ரோனாமிகல் ஜர்னலில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu