சீனா ஓபனில் ஜானிக் சின்னர் இறுதி போட்டிக்கு தகுதி

இத்தாலியின் முன்னணி வீரர் ஜானிக் சின்னர், சீனா ஓபன் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதியில், இத்தாலியின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், சீன வீரர் யுன்சகோடே புவியுடன் மோதினார். இந்த போட்டியில், சின்னர் ஆரம்பத்திலிருந்தே வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-3, 7-6 (7-3) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில், அவர் இறுதியில் […]

இத்தாலியின் முன்னணி வீரர் ஜானிக் சின்னர், சீனா ஓபன் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதியில், இத்தாலியின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், சீன வீரர் யுன்சகோடே புவியுடன் மோதினார். இந்த போட்டியில், சின்னர் ஆரம்பத்திலிருந்தே வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-3, 7-6 (7-3) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில், அவர் இறுதியில் கார்லோஸ் அல்காரஸ்சிடம் மோதுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu