ஜப்பானில் பாதுகாப்பு செலவினங்களை ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம்

June 17, 2023

ஜப்பானில் பாதுகாப்பு செலவினங்களை ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் கடற்பகுதியில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை செலுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதற்காக பெருநிறுவனங்களின் வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு செலவினம் சுமார் ரூ.26 […]

ஜப்பானில் பாதுகாப்பு செலவினங்களை ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் கடற்பகுதியில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை செலுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதற்காக பெருநிறுவனங்களின் வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு செலவினம் சுமார் ரூ.26 லட்சம் கோடியாக உயரும் என ஜப்பான் அரசு கணித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu