ஆகஸ்ட் 5 க்கு பிறகு ஜப்பான் பங்குகள் 3% வீழ்ச்சி

September 4, 2024

ஜப்பானின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடான Nikkei 225, ஆகஸ்ட் 5 க்கு பிறகு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 3.3% வீழ்ச்சியடைந்து 37,411.98 புள்ளிகளை எட்டியுள்ளது. ஜப்பானின் மற்றொரு பங்குச் சந்தையான டாபிக்ஸ் குறியீடும் சுமார் 3% சரிந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை, குறிப்பாக என்விடியா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்திருப்பது, ஜப்பானிய பங்குச் சந்தையை பாதித்துள்ளது. அதே சமயத்தில், டாலருக்கு எதிராக யென் 1% உயர்ந்துள்ளதும் பங்குச் சந்தையை பாதித்துள்ளது. இந்த […]

ஜப்பானின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடான Nikkei 225, ஆகஸ்ட் 5 க்கு பிறகு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 3.3% வீழ்ச்சியடைந்து 37,411.98 புள்ளிகளை எட்டியுள்ளது. ஜப்பானின் மற்றொரு பங்குச் சந்தையான டாபிக்ஸ் குறியீடும் சுமார் 3% சரிந்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தை, குறிப்பாக என்விடியா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்திருப்பது, ஜப்பானிய பங்குச் சந்தையை பாதித்துள்ளது. அதே சமயத்தில், டாலருக்கு எதிராக யென் 1% உயர்ந்துள்ளதும் பங்குச் சந்தையை பாதித்துள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 12 அன்று லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவு, ஜப்பானின் பொருளாதார கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu