ஜோர்டான் போருக்கான தளம் அல்ல - அரசு எச்சரிக்கை

August 12, 2024

ஜோர்டான் ஈரானுக்கோ இஸ்ரேலுக்கோ போர்க்களமாக இருக்காது என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி தெரிவித்துள்ளார். குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, ஜோர்டான் தனது வான்வெளியில் எந்த மீறல்களையும் தடுக்கும் என்று அவர் எச்சரித்தார். கடந்த வாரம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ள ஜோர்டான், முந்தைய மோதல்களின் போது அதன் வான்வெளிக்குள் நுழையும் பொருட்களை ஏற்கனவே இடைமறித்துள்ளது. மேலும் ஜோர்டான் தன்னை மோதலுக்கு இழுக்க அனுமதிக்காது […]

ஜோர்டான் ஈரானுக்கோ இஸ்ரேலுக்கோ போர்க்களமாக இருக்காது என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி தெரிவித்துள்ளார்.

குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, ஜோர்டான் தனது வான்வெளியில் எந்த மீறல்களையும் தடுக்கும் என்று அவர் எச்சரித்தார். கடந்த வாரம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ள ஜோர்டான், முந்தைய மோதல்களின் போது அதன் வான்வெளிக்குள் நுழையும் பொருட்களை ஏற்கனவே இடைமறித்துள்ளது. மேலும் ஜோர்டான் தன்னை மோதலுக்கு இழுக்க அனுமதிக்காது என்று சஃபாடி வலியுறுத்தினார். அதோடு ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு அதன் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu