அடுத்த மாதம் முதல் கலைஞரின் கனவு இல்லத் திட்டம் தொடங்க திட்டம்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கடந்த 1975 ஆம் ஆண்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2024 - 25ஆம் நிதி ஆண்டில் ஒரு […]

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கடந்த 1975 ஆம் ஆண்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2024 - 25ஆம் நிதி ஆண்டில் ஒரு ஒரு வீட்டிற்கு ரூபாய் 3.10 லட்சம் என்ற அளவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 3.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, இதற்கான பட்டியலை 30ஆம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் ஜூலை 10ம் தேதிக்கு வீடு கட்டும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu