கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: இதுவரை 36 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறும் விவகாரத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை அருந்திய 100க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தவிர மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறும் விவகாரத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை அருந்திய 100க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தவிர மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50,000 நிதியும் அறிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu