கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல்

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் வேளையில் நான்காம் கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்தது. இதுவரை 379 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் […]

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் வேளையில் நான்காம் கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்தது. இதுவரை 379 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu