கனிமொழி தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவராக நியமனம்

கனிமொழி எம்.பி திமுக நாடாளுமன்ற குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவில் நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திமுக மக்களவை குழு தலைவர் ஆக டி.ஆர் பாலுவும், திமுக மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், திமுக மக்களைவை கொறடாவாக ஆ.ராசாவும், திமுக மாநிலங்களவை குழுத்தலைவராக திருச்சி சிவாவும், திமுக மாநிலங்களவை குழு துணை தலைவராக சண்முகம், திமுக மாநிலங்களவை கொறடாவாக பி. வில்சன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரு […]

கனிமொழி எம்.பி திமுக நாடாளுமன்ற குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுகவில் நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திமுக மக்களவை குழு தலைவர் ஆக டி.ஆர் பாலுவும், திமுக மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், திமுக மக்களைவை கொறடாவாக ஆ.ராசாவும், திமுக மாநிலங்களவை குழுத்தலைவராக திருச்சி சிவாவும், திமுக மாநிலங்களவை குழு துணை தலைவராக சண்முகம், திமுக மாநிலங்களவை கொறடாவாக பி. வில்சன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரு அவைகளின் பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu