கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் 51% உயர்வு

October 18, 2023

கரூர் வைஸ்யா வங்கி நேற்று தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வங்கியின் நிகர லாபம் 51% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில், வங்கியின் நிகர லாபம் 378 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கியின் மொத்த செயல்பாட்டு லாபம் 12% உயர்ந்து 638 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த நிகர வருவாய் 11.45% உயர்ந்து 915 கோடியாக பதிவு […]

கரூர் வைஸ்யா வங்கி நேற்று தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வங்கியின் நிகர லாபம் 51% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில், வங்கியின் நிகர லாபம் 378 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கியின் மொத்த செயல்பாட்டு லாபம் 12% உயர்ந்து 638 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த நிகர வருவாய் 11.45% உயர்ந்து 915 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் 299 புள்ளிகள் உயர்ந்து 1.73% ஆக உள்ளது. முக்கியமாக, கடந்த காலாண்டில், வங்கியின் வரலாற்றில் முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதாவது, வங்கி 1.5 ட்ரில்லியன் ரூபாய் வர்த்தக மதிப்பை எட்டியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu