மகளை அதிபராக்க அதிபர் கிம் ஜாங் உன் பயிற்சி

July 31, 2024

வட கொரிய அதிபர் கிம் ஜாங் அவருடைய மகளை அடுத்த அதிபர் ஆக்குவதற்காக பயிற்சி அளித்து வருவதாக தகவல் வந்துள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 12 வயது மகள் உள்ளார். இவர் தன்னுடைய மகளுக்கு அடுத்த அதிபராக பயிற்சி அளித்து வருவதாக தென்கொரியாவின் உளவு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதற்கு காரணம் வட கொரிய அதிபர் தன பொறுப்பில் இருந்து சிறிது சிறிதாக விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தன்னுடைய 12 வயது மகள் […]

வட கொரிய அதிபர் கிம் ஜாங் அவருடைய மகளை அடுத்த அதிபர் ஆக்குவதற்காக பயிற்சி அளித்து வருவதாக தகவல் வந்துள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 12 வயது மகள் உள்ளார். இவர் தன்னுடைய மகளுக்கு அடுத்த அதிபராக பயிற்சி அளித்து வருவதாக தென்கொரியாவின் உளவு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதற்கு காரணம் வட கொரிய அதிபர் தன பொறுப்பில் இருந்து சிறிது சிறிதாக விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தன்னுடைய 12 வயது மகள் ஜூ ஏ என்பவரை நாட்டின் அடுத்த அதிபராக அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக இப்போதே பயிற்சி அளித்து வருகிறார். அவர் பொது இடங்களுக்கும் தன் மகளை அழைத்துச் செல்கிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu