கொல்கத்தா பெண் டாக்டர் புகைப்படங்களை நீக்க உத்தரவு

September 17, 2024

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் புகைப்படங்களை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ, குற்றவாளி சஞ்சய் ராயின் மீது விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மருத்துவர்கள் தொடர்ந்து […]

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் புகைப்படங்களை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ, குற்றவாளி சஞ்சய் ராயின் மீது விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது உச்ச நீதிமன்றம், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெயர் மற்றும் புகைப்படங்களை விக்கிபீடியா மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu