லக்ஷ்யா சென் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் லக்ஷ்யா சென் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். இந்திய பேட்மின்டன் வீரர் லக்ஷ்யா சென், பாரிஸ் ஒலிம்பிக்சில் அரையிறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மின்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா வீரர் லக்ஷ்யா சென் மற்றும் சீன வீரர் சோ டைடனுடன் மிதினார். இதில் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் தோல்வி அடைந்த லக்ஷ்யா சென் அடுத்து 21-15,21-12 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இந்திய வீரர் லக்ஷ்யா சென் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இந்திய பேட்மின்டன் வீரர் லக்ஷ்யா சென், பாரிஸ் ஒலிம்பிக்சில் அரையிறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மின்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா வீரர் லக்ஷ்யா சென் மற்றும் சீன வீரர் சோ டைடனுடன் மிதினார். இதில் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் தோல்வி அடைந்த லக்ஷ்யா சென் அடுத்து 21-15,21-12 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu