உத்தரகாண்டின் கேதர்நாத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது.
உத்தரகாண்டின் கேதர்நாத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 200 பக்தர்கள் சிக்கியுள்ளனர். மேலும் அங்கு
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்பு படை, மாவட்ட போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.