இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு

கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக சிம்லாவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் ஹாட்கோட்டி, பௌன்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த நிலச்சரிவினால் 80 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும், சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 17ஆம் தேதி வரை […]

கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக சிம்லாவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் ஹாட்கோட்டி, பௌன்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த நிலச்சரிவினால் 80 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும், சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 17ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu