கேரளாவில் நிலச்சரிவு: 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் பலர் சிக்கியுள்ளனர். கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," எனக் கூறியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு […]

கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் பலர் சிக்கியுள்ளனர்.

கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," எனக் கூறியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu