8ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி பற்றிய பாடம்

தமிழகத்தில் ஒன்பது பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த நடவடிக்கைகள் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாக சேர்க்கப்பட்டன. மேலும் […]

தமிழகத்தில் ஒன்பது பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த நடவடிக்கைகள் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாக சேர்க்கப்பட்டன. மேலும் பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் பன்முக கலைஞர் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட பணிகள் மற்றும் பல்வேறு திறன்கள் குறித்தும் ஐந்து பக்கங்களாக கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பெண்ணுரிமை சார்ந்த திட்டங்கள் என்ற தலைப்பில் இது இடம்பெற்றுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu