கர்நாடகாவின் மாண்டியா மற்றும் யாத்கிரி மாவட்டங்களில் லித்தியம் உள்ளது - ஜிதேந்திர சிங் அறிவிப்பு

கர்நாடகாவில் உள்ள மாண்டியா மற்றும் யாத்கிரி ஆகிய மாவட்டங்களில் லித்தியம் படிமங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் லித்தியம் முக்கிய அங்கமாக இருப்பதால், இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் லித்தியம் இறக்குமதி சார்பினை குறைத்து, உள்நாட்டு எரிசக்தி தொழில்நுட்பங்களின் உற்பத்தியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லித்தியம் இருப்புகளை மேலும் ஆய்வு செய்து, சுரங்கப் பணிகளை மேற்கொள்ள […]

கர்நாடகாவில் உள்ள மாண்டியா மற்றும் யாத்கிரி ஆகிய மாவட்டங்களில் லித்தியம் படிமங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் லித்தியம் முக்கிய அங்கமாக இருப்பதால், இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் லித்தியம் இறக்குமதி சார்பினை குறைத்து, உள்நாட்டு எரிசக்தி தொழில்நுட்பங்களின் உற்பத்தியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லித்தியம் இருப்புகளை மேலும் ஆய்வு செய்து, சுரங்கப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu