பீகாரில் சூரிய மின் நிலையம் அமைக்கும் ஆர்டரை கைப்பற்றிய எல் அண்ட் டி

June 24, 2024

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் பீகார் மாநிலத்தில் சூரிய மின் நிலையம் அமைப்பதற்கான முக்கிய ஆர்டரை கைப்பற்றியுள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு 1000 கோடி முதல் 2500 கோடி வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் பங்குச் சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, பிஹார் மாநிலத்தில் சூரிய தகடுகளுக்கான மின் இணைப்புகள் கட்டமைக்கப்படுகிறது. அத்துடன், பேட்டரி சேமிப்பு அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. சூரிய மின் நிலையம் லக்கிசாராய் மாவட்டத்தில் உள்ள கஜ்ரா என்ற கிராமத்தில் அமைக்கப்படுகிறது. […]

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் பீகார் மாநிலத்தில் சூரிய மின் நிலையம் அமைப்பதற்கான முக்கிய ஆர்டரை கைப்பற்றியுள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு 1000 கோடி முதல் 2500 கோடி வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் அண்ட் டி நிறுவனம் பங்குச் சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, பிஹார் மாநிலத்தில் சூரிய தகடுகளுக்கான மின் இணைப்புகள் கட்டமைக்கப்படுகிறது. அத்துடன், பேட்டரி சேமிப்பு அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. சூரிய மின் நிலையம் லக்கிசாராய் மாவட்டத்தில் உள்ள கஜ்ரா என்ற கிராமத்தில் அமைக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்னெடுப்பு நடவடிக்கையின் பகுதியாக இது இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu