எல் அண்ட் டி காலாண்டு முடிவுகள் வெளியீடு - பங்குகள் 6% வீழ்ச்சி

எல் அண்ட் டி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதன் விளைவாக இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்த நிறுவனங்களில் எல் அண்ட் டி முதன்மை நிறுவனமாக உள்ளது. கிட்டத்தட்ட 6% அளவுக்கு எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், எல் அண்ட் டி நிறுவனத்தின் நிகர லாபம் 10.3% உயர்ந்து 4396 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் வருவாய் 15% உயர்ந்து […]

எல் அண்ட் டி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதன் விளைவாக இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்த நிறுவனங்களில் எல் அண்ட் டி முதன்மை நிறுவனமாக உள்ளது. கிட்டத்தட்ட 6% அளவுக்கு எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், எல் அண்ட் டி நிறுவனத்தின் நிகர லாபம் 10.3% உயர்ந்து 4396 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் வருவாய் 15% உயர்ந்து 67078.7 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆர்டர்கள் பெறுவதில் 20% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச ஆர்டர்கள் பிரிவில் 38% உயர்வு பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu