பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.3 அளவில் நிலநடுக்கம்

September 13, 2024

தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று மாலை 4.46 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்ததாக கூறப்பட்டுள்ளது. பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதரணமாக உள்ளது.

தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று மாலை 4.46 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்ததாக கூறப்பட்டுள்ளது. பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதரணமாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu