மாளவிகா பன்சோத், சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், காலிறுதியில் தோல்வி அடைந்துள்ளார். இவர், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் போட்டியிட்டார். போட்டியில், அவர் 10-21, 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.