மலேசியா ஓபன் பேட்மிட்டன் - முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார். மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியுடன் மோதினார். இதில் நடைபெற்ற மூன்று செட்டில் முதல் செட்டில் ஸ்ரீகாந்த் 12-21 என்ற கணக்கில் தோற்றார். அதனை அடுத்து இரண்டாவது சுற்றில் […]

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியுடன் மோதினார். இதில் நடைபெற்ற மூன்று செட்டில் முதல் செட்டில் ஸ்ரீகாந்த் 12-21 என்ற கணக்கில் தோற்றார். அதனை அடுத்து இரண்டாவது சுற்றில் 21-18 என போட்டியை தனது ஆக்கினார். இதனை அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஸ்ரீகாந்த் 21-16 என தன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu