ஒரு வருட உச்சத்தை தொட்ட மாருதி சுசுகி பங்குகள்

August 1, 2024

மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்ந்து, ஒரு வருட உச்சத்தை தொட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் மிகச் சிறந்த செயல்திறனை எட்டியதன் விளைவாக, மாருதி சுசுகி பங்குகள் உயர்ந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் மாருதி சுசுகி பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu