விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பஞ்சுமிட்டாய் போன்ற லேசான கிரகம்

பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு நட்சத்திரங்களும் கோள்களும் ஆச்சரியம் நிறைந்தவை. அந்த வகையில், வியாழன் கோளை போல 50 மடங்கு பெரிதான கிரகம் ஒன்று, பஞ்சுமிட்டாய் போல லேசாக உள்ளது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Wasp 193b என்று பெயரிடப்பட்டுள்ள கிரகம் ஒன்று விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே அடர்த்தி குறைந்த 2வது கிரகமாக இது அறியப்படுகிறது. இதன் அடர்த்தி அளவு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.059 கிராம் ஆகும். அதாவது, வியாழன் […]

பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு நட்சத்திரங்களும் கோள்களும் ஆச்சரியம் நிறைந்தவை. அந்த வகையில், வியாழன் கோளை போல 50 மடங்கு பெரிதான கிரகம் ஒன்று, பஞ்சுமிட்டாய் போல லேசாக உள்ளது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Wasp 193b என்று பெயரிடப்பட்டுள்ள கிரகம் ஒன்று விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே அடர்த்தி குறைந்த 2வது கிரகமாக இது அறியப்படுகிறது. இதன் அடர்த்தி அளவு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.059 கிராம் ஆகும். அதாவது, வியாழன் கோளை விட 7 மடங்கு அல்லது பூமியை விட ஒரு மடங்கு குறைவான அடர்த்தி கொண்டுள்ளது. இதனால், 6 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த கிரகத்தை, ‘பஞ்சுமிட்டாய்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இது பற்றிய விரிவான தகவல்கள் நேச்சர் அஸ்ட்ரானமி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu