சென்னை கிண்டியில் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா மாநாடு 

April 29, 2023

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் முதன்முறையாக நடைபெறும் மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த கூடிய வகையில் சிறப்பு மாநாடு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்த கூடிய விதத்தில் சென்னையில் 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஐ.டி.சி சோலாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சௌதி அரேபியா, மொரிஷியஸ் உட்பட 20 நாடுகளில் […]

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் முதன்முறையாக நடைபெறும் மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த கூடிய வகையில் சிறப்பு மாநாடு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்த கூடிய விதத்தில் சென்னையில் 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஐ.டி.சி சோலாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சௌதி அரேபியா, மொரிஷியஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மாநாட்டிற்கான கண்காட்சியையும், மாநாட்டையும் தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu