பிரதமர் மோடி மற்றும் மு.க ஸ்டாலின் சந்திப்பு

September 18, 2024

பிரதமர் மோடி 21-ந்தேதி அமெரிக்கா செல்லும் போது, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதம் 21-ந்தேதி, பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி நிதி மற்றும் மெட்ரோ […]

பிரதமர் மோடி 21-ந்தேதி அமெரிக்கா செல்லும் போது, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் 21-ந்தேதி, பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி நிதி மற்றும் மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கான நிதியை விடுவிக்க கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu