மியாமி ஓபன் டென்னிஸ் - நவோமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு தகுதி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓப்பன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓப்பன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu