மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன் ஏஐ இணைந்து உருவாக்கும் 100 பில்லியன் டாலர் சூப்பர் கம்ப்யூட்டர்

மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஓபன் ஏஐ நிறுவனமும் இணைந்து சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டர் 100 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது என தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டார்கேட் என்று பெயரிடப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரை அடுத்த 6 ஆண்டுகளுக்குள் உருவாக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டருக்கான பிரத்தியேக சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர்களை நிர்மாணிக்கும் பணிகளில் இரு நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த தலைமுறைக்கான முன்னெடுப்பாக, செயற்கை நுண்ணறிவு […]

மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஓபன் ஏஐ நிறுவனமும் இணைந்து சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டர் 100 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது என தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டார்கேட் என்று பெயரிடப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரை அடுத்த 6 ஆண்டுகளுக்குள் உருவாக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டருக்கான பிரத்தியேக சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர்களை நிர்மாணிக்கும் பணிகளில் இரு நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த தலைமுறைக்கான முன்னெடுப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய முறையில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, செயல்பாடுகளில் உள்ள டேட்டா சென்டர்களை விட 100 மடங்கு கூடுதல் மதிப்பில் சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu