கூகுள் டீப்மைண்ட் இணை தோற்றுநர் மைக்ரோசாஃப்டின் புதிய ஏஐ பிரிவு தலைவராக நியமனம்

March 20, 2024

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக முஸ்தபா சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூகுள் நிறுவனத்தின் டீப்மைண்ட் பிரிவின் இணை தோற்றுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஏஐ பிரிவின் கீழ், கோபைலட், பிங், எட்ஜ் போன்ற வாடிக்கையாளர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை நிர்வகிக்க உள்ள முஸ்தபா சுலைமான் நேரடியாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவுக்கு கீழ் செயல்படுவார். […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக முஸ்தபா சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூகுள் நிறுவனத்தின் டீப்மைண்ட் பிரிவின் இணை தோற்றுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஏஐ பிரிவின் கீழ், கோபைலட், பிங், எட்ஜ் போன்ற வாடிக்கையாளர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை நிர்வகிக்க உள்ள முஸ்தபா சுலைமான் நேரடியாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவுக்கு கீழ் செயல்படுவார். முஸ்தபா சுலைமானுடன் இணைந்து, இன்ஃப்ளக்ஷன் ஏஐ நிறுவனத்தின் பல ஊழியர்களும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுகின்றனர். இன்ஃப்ளக்ஷன் ஏஐ நிறுவனத்தின் இணைதொற்றுநராக சுலைமான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu