நிலவு, வருடத்துக்கு 3.8 சென்டிமீட்டர் என்ற வேகத்தில் பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இது நம் பூமியின் சுழற்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு புதிய ஆய்வின்படி, நிலவு தொடர்ந்து இப்படி விலகிச் சென்றால், சுமார் 620 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒருநாள் அளவு 25 மணி நேரமாக மாறிவிடும்.
நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் சுழற்சியை மெதுவாக்குகிறது. ஆனால், நிலவு பூமியை விட்டு விலகிச் செல்லும்போது, இந்த ஈர்ப்பு விசை குறைந்து, பூமி கொஞ்சம் வேகமாக சுழல ஆரம்பிக்கும். அதன்படி, ஒருநாளின் நேரம் அதிகமாகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.