பிரிட்டன் : பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது - கருத்து கணிப்பு

November 26, 2022

பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது தெரிய வந்துள்ளது. நவம்பர் மாத அரசியல் நிலவரம் குறித்து இப்சாஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக 47% மக்களும், எதிர்ப்பாக 41% மக்களும் வாக்களித்துள்ளனர். அதே வேளையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களின் ஆதரவு குறைந்து காணப்பட்டது. இந்த கட்சிக்கு 29% ஆதரவும், 26% எதிர்ப்பும் பதிவாகி இருந்தது. எனவே, கட்சியைத் தாண்டி மக்களின் […]

பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது தெரிய வந்துள்ளது.

நவம்பர் மாத அரசியல் நிலவரம் குறித்து இப்சாஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக 47% மக்களும், எதிர்ப்பாக 41% மக்களும் வாக்களித்துள்ளனர். அதே வேளையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களின் ஆதரவு குறைந்து காணப்பட்டது. இந்த கட்சிக்கு 29% ஆதரவும், 26% எதிர்ப்பும் பதிவாகி இருந்தது. எனவே, கட்சியைத் தாண்டி மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக ரிஷி சுனக் உள்ளார். பிரிட்டனின் நிதி நெருக்கடிக்கு தீர்வாக ரிஷி சுனக் செயல் ஆற்றுவார் என்ற நம்பிக்கை பெருகியுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu