800 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு

திரிபுரா மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கொடிய நோய் என அழைக்கப்படும் எச்.ஐ.வி தொற்றுக்கு இன்று வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களிடையே அதிகப்படியான போதை பொருள் பயன்பாடு இருந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் […]

திரிபுரா மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் கொடிய நோய் என அழைக்கப்படும் எச்.ஐ.வி தொற்றுக்கு இன்று வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில்
திரிபுரா மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களிடையே அதிகப்படியான போதை பொருள் பயன்பாடு இருந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu