நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் காவல் நீட்டிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் 100 கோடி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீசார் கைது […]

அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் 100 கோடி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்து கரூருக்கு அழைத்து வந்தனர். இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ்காவல் நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu