என்.எல்.சி. சுரங்கத்தில் போராட்டம்: 123 தொழிலாளர்கள் முற்றுகை

September 2, 2024

என்.எல்.சி. சுரங்கத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்தனர். அவர்கள் உள்பட 123 தொழிலாளர்களின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால், வேலைக்கு வரவேண்டாம் என தனியார் நிறுவனம் தெரிவித்ததால், தொழிலாளர்கள் 2-வது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ‘எங்களை முழுமையான தொழிலாளர்களாக நியமிக்கவேண்டும்’ என அவர்கள் கோரினர். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

என்.எல்.சி. சுரங்கத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்தனர். அவர்கள் உள்பட 123 தொழிலாளர்களின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால், வேலைக்கு வரவேண்டாம் என தனியார் நிறுவனம் தெரிவித்ததால், தொழிலாளர்கள் 2-வது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ‘எங்களை முழுமையான தொழிலாளர்களாக நியமிக்கவேண்டும்’ என அவர்கள் கோரினர். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu