நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் செப்டம்பர் 2026 க்கு ஒத்திவைப்பு

January 11, 2024

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. ஆர்ட்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போலோ 17 திட்டத்தில், மனிதர்கள் நிலவில் கால் பதித்து 55 ஆண்டுகள் கழித்து, மீண்டும் நிலவில் மனிதர்கள் கால் பதிக்க உள்ளனர். வரும் நவம்பர் 2024 ல் திட்டமிடப்பட்டிருந்த மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் திட்டம், முதலில் செப்டம்பர் 2025 க்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, இது மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டு, 2026 செப்டம்பரில் […]

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. ஆர்ட்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அப்போலோ 17 திட்டத்தில், மனிதர்கள் நிலவில் கால் பதித்து 55 ஆண்டுகள் கழித்து, மீண்டும் நிலவில் மனிதர்கள் கால் பதிக்க உள்ளனர். வரும் நவம்பர் 2024 ல் திட்டமிடப்பட்டிருந்த மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் திட்டம், முதலில் செப்டம்பர் 2025 க்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, இது மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டு, 2026 செப்டம்பரில் நிறைவேற்றப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் உள்ள சவால்களை கருத்தில் கொண்டு, காலம் நீட்டிக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் நாசா நிர்வாகி பில் நெல்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu