சூரிய வெடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த நாசா - விரைவில் பூமியைத் தாக்கும் காந்தப்புயல்

சூரியனிலிருந்து வெளிப்பட்ட 2 சக்திவாய்ந்த கதிர்களின் ஜிப் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. கடந்த மே 7 மற்றும் 8 ம் தேதிகளில் இந்த கதிர்கள் வெளிப்பட்டன. AR3663 மற்றும் AR3664 ஆகிய சூரிய புள்ளிகளில் இருந்து இந்த கதிர்கள் வெளியாகி உள்ளது. நாசாவின் சமூக வலைதள பக்கத்தில், இது பற்றி வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் காணொளி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சூரியனிலிருந்து வெளிப்பட்ட 2 கதர்களும் சக்தி வாய்ந்த கதிர்களாக அறியப்படுகிறது. இதனால், வரும் வார […]

சூரியனிலிருந்து வெளிப்பட்ட 2 சக்திவாய்ந்த கதிர்களின் ஜிப் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. கடந்த மே 7 மற்றும் 8 ம் தேதிகளில் இந்த கதிர்கள் வெளிப்பட்டன. AR3663 மற்றும் AR3664 ஆகிய சூரிய புள்ளிகளில் இருந்து இந்த கதிர்கள் வெளியாகி உள்ளது. நாசாவின் சமூக வலைதள பக்கத்தில், இது பற்றி வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் காணொளி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சூரியனிலிருந்து வெளிப்பட்ட 2 கதர்களும் சக்தி வாய்ந்த கதிர்களாக அறியப்படுகிறது. இதனால், வரும் வார இறுதி நாட்களில் பூமியின் காந்தப்புலம் பாதிப்படையும் அளவுக்கு மிகப்பெரிய சூரிய புயல் தாக்கக்கூடும். தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும். துருவப் பகுதிகளில் ஆரோராக்கள் தென்படும். - இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu