ஆர்டெமிஸ் திட்டத்துக்கான ரோவரை வடிவமைக்கும் மூன்று நிறுவனங்கள் - நாசா அறிவிப்பு

நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த நிலையில், நிலவுக்கு ‘மூன் பக்கி’ என்ற செல்ல பெயரில் ரோவர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோவர்களை வடிவமைப்பதற்கு 3 நிறுவனங்களை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. அவை இன்டியூட்டிவ் மெஷின்ஸ், லூனார் அவுட்போஸ்ட் மற்றும் வென்சுரி அஸ்ட்ரோ லேப் (Intuitive Machines, Lunar Outpost, and Venturi Astrolab) ஆகியனவாகும். நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள், நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ரோவர்கள் உதவிகரமாக இருக்கும். இதனை வடிவமைப்பது […]

நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த நிலையில், நிலவுக்கு ‘மூன் பக்கி’ என்ற செல்ல பெயரில் ரோவர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோவர்களை வடிவமைப்பதற்கு 3 நிறுவனங்களை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. அவை இன்டியூட்டிவ் மெஷின்ஸ், லூனார் அவுட்போஸ்ட் மற்றும் வென்சுரி அஸ்ட்ரோ லேப் (Intuitive Machines, Lunar Outpost, and Venturi Astrolab) ஆகியனவாகும்.

நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள், நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ரோவர்கள் உதவிகரமாக இருக்கும். இதனை வடிவமைப்பது மிக முக்கிய பணி ஆகும். நாசாவின் நம்பிக்கைக்குரிய மூன்று நிறுவனங்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. - இவ்வாறு நாசாவின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu