விண்வெளி ஆய்வு மையம் செல்ல இந்திய வீரர்களுக்கு நாசா பயிற்சி

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதற்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்துக்கு செல்வதற்கு இந்தியாவின் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மனித குலத்தின் நலனுக்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்முயற்சியை நாசா தொடர்ந்து மேற்கொள்கிறது. […]

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதற்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்துக்கு செல்வதற்கு இந்தியாவின் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மனித குலத்தின் நலனுக்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்முயற்சியை நாசா தொடர்ந்து மேற்கொள்கிறது. விண்வெளி துறையில் இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பை நாங்கள் விரிவு படுத்துகிறோம். அதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu