உக்ரைனுக்கு உதவ 5 லட்சம் நேட்டோ வீரர்கள் தயார்

July 23, 2024

நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த 5 லட்சம் ராணுவ வீரர்களை தயார் நிலையில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவ நேட்டோ ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. இது பெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பில் 32 நாடுகள் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயற்சித்து வருகிறது. ஆனால் சில உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த […]

நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த 5 லட்சம் ராணுவ வீரர்களை தயார் நிலையில் உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவ நேட்டோ ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. இது பெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பில் 32 நாடுகள் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயற்சித்து வருகிறது. ஆனால் சில உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த முயற்சிக்கு ரஷ்ய எதிர்ப்பு தெரிவித்து அதன் மீது போர் தொடுத்தது. எனினும் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்து வருகின்றன. இதன் மூலம் உக்ரைன் ரஷ்யாவை சமாளித்து வருகிறது.

இந்நிலையில் நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த ஐந்து லட்சம் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை தனிமைப்படுத்த உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அதிகரிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று நேட்டோ செய்தி தொடர்பாளர் பரா தக்லல்லா கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu