ஒடிசாவில் நவீன் பட்நாயக் ராஜினாமா

ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் வழங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற்று இருந்தது. ஒடிசா மாநிலத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக்கன் மகன் நவீன் பட்நாயக் பிஜூ ஜனதா தளம் கட்சியை தொடங்கி முதலமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து […]

ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் வழங்கி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற்று இருந்தது. ஒடிசா மாநிலத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக்கன் மகன் நவீன் பட்நாயக் பிஜூ ஜனதா தளம் கட்சியை தொடங்கி முதலமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நான்கு தேர்தல்களும் தொடர் வெற்றி 5 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்தார். மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா களம் ஆட்சியை இழந்தது. அதன்படி அக்கட்சியின் 24 ஆண்டு கால ஆட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தின் முதல் முந்திரி நவீன் பட்நாயக் அம்மாநில கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu