நீட் பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்

April 29, 2024

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் மே ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் பொது தேர்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த தேர்விற்கு தமிழகத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 13,200 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியானது […]

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் மே ஐந்தாம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் பொது தேர்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த தேர்விற்கு தமிழகத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 13,200 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியானது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தேர்வுகளும், வாராந்திர தேர்வுகளும் நடைபெறுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu