நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது

April 28, 2023

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8, 5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8, 5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.

நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu