ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள்

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக சட்ட மந்திரி தெரிவித்துள்ளார். அதன் படி பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய புதிய சட்டங்கள் அமலுக்கு வர உள்ளது

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக சட்ட மந்திரி தெரிவித்துள்ளார். அதன் படி பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய புதிய சட்டங்கள் அமலுக்கு வர உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu