குடிநீர் வரி செலுத்துவதற்கான புதிய ஊக்கத்தொகை

October 1, 2024

இரண்டாவது அரையாண்டிற்கான வரியை முறையாக செலுத்தும் பொதுமக்களுக்கு 5% ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது. சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் (1-ந்தேதி) முதல் 30-ந்தேதி வரை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை முழுமையாக செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும், இது அதிகபட்சம் ₹1,500 வரை இருக்கலாம். இந்த வாய்ப்பு, 2024-25-ம் ஆண்டிற்கான இரண்டாவது அரையாண்டு வரியை செலுத்துவதற்காக மக்களுக்கு பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது அரையாண்டிற்கான வரியை முறையாக செலுத்தும் பொதுமக்களுக்கு 5% ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது.

சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் (1-ந்தேதி) முதல் 30-ந்தேதி வரை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை முழுமையாக செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும், இது அதிகபட்சம் ₹1,500 வரை இருக்கலாம். இந்த வாய்ப்பு, 2024-25-ம் ஆண்டிற்கான இரண்டாவது அரையாண்டு வரியை செலுத்துவதற்காக மக்களுக்கு பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu